coimbatore திருப்பூரில் பாலிதீன் பைகள் பறிமுதல் நமது நிருபர் மே 11, 2019 திருப்பூர், மங்கலம் சாலையில் உள்ள கடைகளில் 500 கிலோ தடை செய்யப்பட்ட பாலிதீன் பைகள் வியாழனன்று பறிமுதல் செய்யப்பட்டன